PAB Tours Travels
About Us

🌹🙏அனைவருக்கும் வணக்கம்.🌹🙏        
​​​                                                               PAB(எ)P.Aபாலசுப்பிரமணியனாகிய, நான் TNSTCயில், 36வருடம், பணிபுரிந்து ஓய்வு பெற்ற, அனுபவத்தில், இப்போது, PAB TOUR TRAVELS, நிறுவனத்தை, உங்கள் ஆதரவோடு, தொடங்கி உள்ளேன்.

🙏🌹🙏  அதிகபட்சம், இந்தியாவில், உள்ள அனைத்து,சுற்றுலா தளங்களும், மற்றும் ஆன்மீக, சுற்றுலா தளங்களும், அழைத்து, செல்ல,இருக்கின்றோம்..

🌹 🙏🌹 வசதி இருந்தும், சுற்றுலா
தளங்களை பார்க்க ,இயலாத முதியவர்களுக்கு, ஆதரவாகவும் சுற்றி பார்க்க, ஆசை,இருந்தும்
வசதிஇல்லாத,குடும்பங்களுக் சிறிய அளவில் பகுதிநேர வருமானம் கொடுத்து, பொருளாதார,சுதந்திரம்,அடையவும்,அனைவரும், இணைந்து ,எங்களுக்கு ஆதரவு, தரும்படி மிகபணிவுடன், கேட்டுக்கொள்கிறேன்,

🌹நன்றி 🌹 🙏வணக்கம்🙏
🙏🌹என்றும் அன்புடன் PAB 🌹🙏